Nuacht

உத்தரகன்னடா: கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவித்து, விடுதலையான நபர் ஒருவர், 200 ரூபாய்க்காக கொலை செய்துவிட்டு, மீண்டும் ...
பெங்களூரு: பெங்களூரில் ஆகஸ்ட் மாதத்தில் கடந்த 35 ஆண்டுகளில், கடந்த 13ம் தேதி அன்று குறைந்தபட்ச வெப்பநிலை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்லாரி மாவட்டம், மோக்கா போலீஸ் நிலைய எஸ்.ஐ., கே.கலிங்கா. இவரது மனைவி சைத்ரா, 36. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சகோதரர்கள் சமீபத்தில் உயிரிழந்ததா ல் சைத்ரா மனநிலை பாதிக்கப்பட்டார். இதற்காக, ...
பூரி, சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிடுவதற்கு புதிதாக ஏதேனும் சமைக்க விரும்புவோருக்கு, நீலகிரி வெஜ் குருமா சரியான சாய்சாக ...
மதுரை: ஹிந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்றியதற்கான ஈட்டிய விடுப்புக்கான சம்பளத்தை மீண்டும் வழங்க துறை கமிஷனர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.
பாகூர்: தவளக்குப்பம் நேஷனல் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில், பள்ளியின் தாளாளர் டாக்டர் எழிலரசி கிரண்குமார் வரவேற்றார். பள்ளியின் சேர்மன் டாக்டர் கிரண்குமார் ...
திருபுவனை: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் 79 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்ட து. ஆணையர் எழில்ராஜன் தலைமை ...
முதல்வர் ரங்கசாமி, தேசிய கொடியை ஏற்றி, மரி யாதை செலுத்தினார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், துணை சபாநாயகர் ராஜவேலு ...
புதுச்சேரி: புதுச்சேரி வருமான வரித் துறை சார்பில் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அநியாய வரி விதிக்கும் டிரம்ப்: ...
பழநி: பழநி நெய்காரப்பட்டி பெரியகாளையம்புத்துார் காளி 55. இவரிடம் ஒட்டன்சத்திரம்-பழநி ரோடு விருப்பாச்சி சந்தை அருகில் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் 2006 ல் 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஒட்டன்சத்திரம்: ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது .
இம்மாவட்டத்தில் 2019 முதல் 2025 ஏப்ரல் வரை வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வழக்கறிஞர் ...