செய்திகள்

ஜோசப் கிளிண்டன் இயக்கியுள்ள சீரிஸ் `AIR'. பள்ளியில் படிக்கும் சில மாணவர்களின் கதை. Tom Sturridge நடிப்பில் உருவாகியிருக்கும் சீரிஸ் `The Sandman S2'.
ஆன்லைனில் பார்ப்பதை அது நிஜமா என்பதை தெரிந்து கொள்ளாமல் அப்படியே நம்பிவிட வேண்டாம். என்னை பற்றி வெளியான தகவலில் உண்மை இல்லை. நான் அந்த மாதிரி சொல்லவில்லை என தெரிவித்திருக்கிறார் ப்ரியங்கா சோப்ரா ஜோனஸ் ...