Nieuws

உண்மையைச் சொன்னால் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்வதாகச் சொல்கிறார்.அது கட்சியல்ல, கார்ப்பரேட் கம்பெனி, செல்வாக்கை இழந்ததால் வீடுவீடாகப் போய் உறுப்பினர் சேர்க்குறாங்க.
இதற்காக, 'ஒன்லி' என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.ஆன்லைன் உணவு டெலிவரி சந்தையில் ஜொமாட்டோ மற்றும் ஸ்விக்கி தளங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
தனுஷ் ஜோடியாக மரியான படத்தில் உதட்டு முத்தக்காட்சியில் நடித்திருந்த பார்வதி, பின்னர் உதட்டு முத்தக்காட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் உதட்டு முத்தக்காட்சியில் நடித்திருக்கிறா ...
15 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியிலான சில்மிஷத்தில் சசிகுமார் ஈடுபட்டுள்ளார். மாணவி படிக்கும் பள்ளியில் தவறான தொடுதல் தொடர்பான வகுப்பு சமீபத்தில் நடைபெற்றது.
தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு வழங்கப்படும் தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மாநாட்டு திடலில் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்டோர் அமர்வதற்கு இருக்கைகள் போடப்பட இருக்கிறது. மாநாட்டிற்கு இன்னும் 6 நாட்களே ...
Get Latest News, Breaking News about பழைய இரும்பு கடையில் தீ விபத்து. Stay connected to all updated on பழைய இரும்பு கடையில் தீ விபத்து ...
சமூக வலைதளங்களை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம் அகழ் ஆய்வில் தற்போது இணைந்துள்ளது மகிழ்ச்சி ...
பாகிஸ்தான் ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினமாக கொண்டாடுகிறது. பாகிஸ்தானின் சுதந்திர தின நாளை விமர்சித்து ராஜ் பவன் பதிவு வெளியிட்டுள்ளது.
தனது கதை சொல்லும் பாணியில் மட்டும் இல்லாமல், அவர் வைத்திருக்கும் ஒரு தனி “சிக்னேச்சர்” இருக்கிறது இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது கூலி ...
மண்டி மாவட்டத்தில் மட்டும் 179 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.டெல்லி-என்.சி.ஆர். பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
தூய்மைப் பணியாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க போராட்டம் நடத்தலாம். அனுமதி பெற்று நடத்தும் போராட்டத்தை தடுத்திருந்தால், நீதிமன்றம் தலையிடும்.