News

எம்ஜி‌விண்ட்சர் 136 Hp பவரையும் 200 Nm டார்க்கையும் வழங்குகிறது.இது 135 டிகிரி வரை சாய்ந்திருக்கும் 'Aero Lounge' இருக்கைகளைக் கொண்டுள்ளது.
விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானி உயிரிழந்துள்ளார்.விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.
அரியக்குடி ஸ்ரீனிவாசப் பெருமாள் வெள்ளி ரதத்தில் பவனி மதுரை ஸ்ரீ கூடலழகர் கருட வாகனத்தில் புறப்பாடு.கரூர் தான்தோன்றி மலைஸ்ரீகல்யாண வெங்கடரமணசுவாமிக்கு திருமஞ்சன சேவை.
அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடித்துள்ள படம் லெவன். எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் ...
கடந்த 2020-ல் கோழிக்கோடு பகுதியில் பதிவாகியுள்ளது. இதில் 21 பேர் உயிரிழந்தனர்.மங்களூரில் ஓடுபாதையை விட்டு விலகி ஏற்பட்ட ...
அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு இன்று மதியம் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் ...
விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787 ரக விமானம் என தகவல் வெளியாகி உள்ளது.கேப்டன் சுமீத் சபர்வால் என்பவர் தான் விபத்துக்குள்ளான ...
விமானிகள் மற்றும் பணிப்பெண்களுடன் 242 பேர் பயணம் செய்துள்ளனர்.169 பேர் இந்தியர்கள், 53 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு ...
தரைத்தளத்திலிருந்து 7-வது தளங்கள் வரை சில்லறை விற்பனைக்கூடங்கள், ஓய்வறை உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது. சென்னை மெட்ரோ சொத்து ...
தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் நெற்களஞ்சியமாக இருப்பதற்கு உயிர்நாடி காவிரிதான் காரணம். நெல் கொள்முதல் விலை உயர்வால் 10 ...
மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 60.45 அடியாக உள்ளது.