ニュース

சென்னை துறைமுகத்திலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சரக்கு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் வந்தது.
நாகப்பட்டினம் மாவட்டம் வெண்மணி, வேளாங்கண்ணி, வேதாரண்யம் மற்றும் விழுந்தமாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக நீலம் ...
சென்னை கொளத்தூர் எஸ்.ஆர்.பி. கோவில் தெருவில் தனியாருக்குச் சொந்தமான வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்குத் தரைதளம் உட்பட 2 ...
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற ...
புதுக்கோட்டை மாவட்டம் நமனசமுத்திரம் என்ற இடத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை அப்பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 30 மாணவ ...
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் ...
தமிழில் நடிகர் விக்ரமின் சாமி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர். பல்வேறு தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 750க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். பத்மஸ்ரீ உள்ளிட்ட விருத ...
க டந்த சில மாதங்களாக, தமிழகத்தின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அதிகாரிகளுக்குள் பனிப்போர் நடைபெற்று வருவதாக செய்திகள் வந்தவண்ணம் ...
ர சியல் உலகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தின் வலிமையை நன்கறிந்தவர் பாலன். சுதந்திரப் போராட்டத்தில், சிறைச் சாலைகளில் ...
அந்த வகையில் சங்கர்ஜூவாலின் 2 ஆண்டு பதவிக் காலம் கடந்த ஜூன் மாதமே (2025) முடிவடைந்துவிட்டது. ஆனால், அவரது ஓய்வு பெறும் காலம் ...
பு துச்சேரி யூனியன் பிரதேசத்தின் சுகாதாரத்துறை இயக்குநர் பதவிக்கு துணை இயக்குநர் அனந்தலட்சுமி பெயரை முதலமைச்சர் ரங்கசாமி ...
ஸ்டெர்லைட்டில் போலீஸின் துப்பாக்கிச் சூட்டை தொலைக்காட்சியில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன் என்றபோதும், கம்பராமாயணத்தை ...