செய்திகள்

Tiruvallur Train Fire Accident: திருவள்ளூரில் சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அவ்வழியாக செல்லும் 8 முக்கிய ...
சென்னை மணலியிலிருந்து ஜோலார்பேட்டைக்குப் புறப்பட்ட சரக்கு ரயில், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தீ விபத்துக்குள்ளாகியிருக்கிறது. ரயில்வே நிர்வாகத்தின் முதற்கட்ட தகவலின்படி, ரயில் தடம் புரண்டதால் ...
அதனால், ஏறத்தாழ 70,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கச்சா எண்ணெய் பெட்டிகளில் உரசல் ஏற்பட்டு ஒரு பெட்டியில் தீப்பற்றியது. அந்தத் தீ ...